உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

புதுக்கோட்டை: இரவோடு இரவாக மாற்றபட்ட முதல்வர் விழா மேடை! - நலத்திட்டப் பயனாளிகள் ஏமாற்றம்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று வருகை தரும் முதலமைச்சர் விஜய் கலந்துகொள்ளும் அரசு விழாவின் இடம் திடீரென இரவோடு இரவாக மாற்றப்பட்டிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முடிவுற்ற பணிகள் திறப்பு கடந்த திமுக ஆட்சியில் ரூ.23 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு முடிவடைந்தது. அதேபோல் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.8 கோடி மதிப்பில் உள் விளையாட்டு அரங்கமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது…