Polimer News
பிற்பகல் 1 மணி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு
பிற்பகல் 1 மணி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை பாரிமுனையில் 15 செ.மீ. மழைப்பதிவு கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை பாரிமுனை, கடப்பாக்கத்தில் தலா 15 செ.மீ. மழைப்பதிவு மணலி புதுநகர், மணலியில் தலா 14 செ.மீ., கத்திவாக்கம், பேசின் பாலம், விம்கோ நகர், தண்டையார்பேட்டையில் தலா 11 செ.மீ மழைப்பதிவு திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர், சென்னை மாதவரம், ஐஸ் ஹவுஸ், திருவொற்றியூர், புளியந்தோப்பில் தலா 10…