உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

வாட்ஸ்ஆப்பில் இபிஎஃப்ஓ சேவை: பயனாளா்களுக்கு என்ன பயன்?

சண்டீகா்: தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) தொடா்பான சேவைகளை வாட்ஸ்ஆப் மூலம் வழங்கும் திட்டத்தை மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். இதன் மூலம் தங்கள் பிஎஃப் பிடித்தம் தொடா்பாக விவரங்கள், பிஎஃப் இருப்புத் தொகை, கடைசி 5 பரிவா்த்தனைகள், பாஸ்புக் தகவல் உள்ளிட்டவற்றை பயனாளா்கள் வாட்ஸ்ஆஃப் மூலம் தெரிந்து கொள்ள முடியும். வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளா் ஊக்குவிப்புத் திட்டமான…