Daily Thanthi
12 வயது சிறுமியை காதலித்த இளைஞர் இரும்பு ராடால் குத்திக் கொலை - தந்தை தலைமறைவு
பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம் வெண்பாவூர் கிராமத்தில், 12 வயது சிறுமியுடன் பழகிய கல்லூரி மாணவர் ஒருவரை, சிறுமியின் தந்தை இரும்பு ராடால் தாக்கியும் கத்தியால் குத்தியும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெண்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அபிமன்யூ (வயது 21). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவருக்கு…