உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சிறைவாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல் நிலையங்களை மூடிவிட்டு தனியாரிடம் டீல்... கமிஷன் அடிக்கும் கலெக்சன் குமார்? - ரகுபதி

சிறைத்துறை மூலம் நடத்தப்பட்ட பெட்ரோல் நிலையங்கள் மற்றும் பிரிசன் பஜார் மூடப்பட்டு, தனியாருக்கு ஒப்படைக்கப்படுவதால், தமிழக அரசின் செயல்பாடுகள் மீது மக்கள் அதிருப்தி தெரிவிப்பதாக ரகுபதி தெரிவித்துள்ளார். தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021-2026 திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவிலேயே சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தமிழ்நாட்டில்தான் சிறப்பாகச் செயல்படும் துறையாக முதலிடம் பெற்றுத் திகழ்ந்தது…