உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சற்றே உயர்ந்த தங்கம் விலை: இன்றைய சந்தை நிலவரம் என்ன?

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சென்னையில் இன்று (நவ.2) பவுனுக்கு ரூ.360 என விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி சந்தையில் விற்பனை ஆகிறது. சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை…