உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

Children Myopia: குழந்தைகள் அதிக நேரம் மொபைல் பார்ப்பதால் கண்ணாடி போட வேண்டிய நிலை வருமா? கிட்டப்பார்வை காரணங்கள், தடுப்பு வழிகள் குறித்து கண் மருத்துவர் விளக்கம்

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், படிப்பு மற்றும் பொழுதுபோக்கு எனப் பல்வேறு தேவைகளுக்காகக் குழந்தைகள் மொபைல் போன், டேப்லெட், கணினி போன்ற சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துகின்றனர். ஆன்லைன் வகுப்புகள், வீடியோ கேம்கள், கார்ட்டூன்கள் பார்ப்பது என குழந்தைகளின் திரை நேரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தைகளின் கண் பார்வை பாதிக்கப்படுமா? சிறு வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்படுமா என்ற கவலை பல பெற்றோர்களுக்கும் எழுந்துள்ளது. சமீபகாலமாக குழந்தைகளிடையே கிட்டப்பார்வை (Myopia) பிரச்சினை அதிகரித்து வருவது மிகுந்த கவனத்திற்குரிய விஷயமாகும். இதற்கும் அதிகப்படியான திரை நேரத்திற்கும் என்ன தொடர்…