Puthiya Thalaimurai
தமிழ்நாட்டில் நிலுவையில் 18,518 போக்சோ வழக்குகள்.. எங்கே தாமதம்? நீதி எப்போது?
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக் கு விரைந்து நீதி கிடைப்பதற்கும் கொண்டுவரப்பட்டது போக்சோ சட்டம்... ஆனால், அந்தச் சட்டம் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் வழக்குகளை முடிக்க முடியாத நிலை நீடிக்கிறது. இதற்கான காரணங்களையும், பாதிக்கப்பட்ட சிறார் மன உளைச்சலுக்கு ஆளாவது குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் பார்க்கலாம். தமிழ்நாட்டில் நிலுவையில் இருக்கும் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை மிகவும் கவலை…