Samayam Tamil
நவம்பர் 2 தங்கம் விலை: இன்று நகைக் கடைக்கு போகலாமா, வேண்டாமா?
தங்கம் விலை நேற்றைய முன்தினம் கணிசமாகக் குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் விலையேற்றம் தொடங்கியுள்ளது. வாரத்தின் முதல் நாளே விலை உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.