Polimer News
அதி தீவிரப் புயலாக வலுப்பெற்றது முரசுப் புயல்!
வங்கக் கடலில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்றது முரசு புயல்... நாளை அதிகாலைக்குள் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு... சென்னைக்கு அருகே முரசு புயல் சென்னைக்கு 180 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது முரசு புயல்... ஆந்திராவின் நெல்லூரில் இருந்து 160 கிமீ தொலைவிலும் புயல் நிலைகொண்டுள்ளதாக வானிலை மையம் தகவல்... முரசு புயலின் நகரும் வேகமும் குறைந்தது வங்கக்கடலில் முரசு புயலின் நகரும் வேகம் குறைந்தது... மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த நிலையில், காலை நிலவரப்படி மணிக்கு 22 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதாக தகவல்... நள்ளிரவுக்கு மேல் கரையை கடக…