உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

அம்மனுக்கு பிசா, பர்கர், பாஸ்தா படைக்கும் பக்தர்கள்: பக்தர்களுக்கு கேக் கொடுக்கும் அம்மன்- சென்னையின் வினோத கோவில்

பல வினோதமான, வித்தியாசமான கோவில்கள் வெளி மாநிலங்களில், வெளி நாடுகளில் இருப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தமிழ்நாட்டில், அதுவும் சென்னையில் அம்மனுக்கு பிசா, பர்கர், சாண்ட்விக் நைவேத்தியமாக படைக்கும் ஒரு வித்தியாசமான வழிபாட்டு முறை கொண்ட கோவில் உள்ளது.