Hindu Tamil Thisai
நடிகர் ராணா தயாரிப்பில் கங்கனா ரனாவத்
நடிகை கங்கனா ரனாவத் நடிக்கும் ‘ஸ்கேரி பிக்சர்’ என்ற திகில் திரைப்படத்தை நடிகர் ராணா டகுபதி தயாரிக்கிறார். இப்படத்தை தெலுங்கு இயக்குநர் ரவி பாபு இயக்குகிறார். டெல்லியில் நடந்த ‘ஹாரர்கான் 26’ விழாவில் கலந்துகொண்ட நடிகர் ராணா, இப்படம் பற்றி மேடையில் அறிவித்தார். அவர் கூறும்போது, “இது திகில் படம். என் நண்பரும் இயக்குநருமான ரவி பாபு இயக்குகிறார். அவர் தெலுங்கில் பல திகில் படங்களை இயக்…