IBC Tamil
ஜப்பானில் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண் கைது!
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர் ஜப்பான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய விமானப் பணிப்பெண் என தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பான் நரிட்டா சர்வதேச விமான நிலையத்திற்கு (Narita International Airport) அருகில் அமைந்துள்ள ஏஓன் (Aeon) வர்த்தக வளாகத்தில் பொருட்கள் திருடிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். காட்சிப்பதிவுகள் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருக...