உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

3 விக்கெட் காலி.. பஞ்சாப் தேர்தலில் பாஜக கேம்? - ஆம் ஆத்மி எம்எல்ஏ ராஜினாமா

பஞ்சாப்: ஆம் ஆத்மியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட விஜய் பிரதாப் சிங் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் 2027 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கான 40 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி நேற்று முன் தினம் வெளியிட்டது. விலகல் இதையடுத்து சனௌர் தொகுதியின் எம்எல்ஏ ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா, சமனா தொகுதியின் எம்எல்ஏ சேதன் சிங் ஜௌரமஜ்ரா ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். கட்சி வெளியிட்ட வேட்பாளர்…