Dinamani
தனியாரிடம் கமிஷன் டீல் பேசுகிறாரா அமைச்சர் கலெக்சன் குமார்? - முன்னாள் அமைச்சர் ரகுபதி அறிக்கை
சிறைவாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல் நிலையங்களை மூடிவிட்டு தனியாரிடம் கமிஷன் டீல் பேசுகிறாரா அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்(கலெக்சன்) குமார்? என கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சர் ரகுபதி, சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கைக் ஒழுங்குபடுத்த காவல்துறையை பயன்படுத்தாமல், பந்தோபஸ்துக்கும்-இனிப்பு வழங்குவதை தடுப்பதற்கும் பயன்படுத்தினால் கொலைகளும்-கொள்ளைகளும் பெருகாமல் என்ன செய்யும்? என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள…