உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பெண் குழந்தைக்கு தந்தையானார் 'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்!

'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த இளம் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் - அகிலா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சிப் பதிவு தனக்குக் குழந்தை பிறந்திருக்கும் மகிழ்ச்சியான செய்தியை இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குழந்தையின் பிஞ்சுக்கரங்களை அவர் பிடிந்திருப்பது போன்ற புகைப்படத்தைப் பதிவேற்றி, "அதிகாரப்பூர்வமாக நான்…