உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

முரசுபுயல்: மீனவர்கள் 4-ந்தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை

சென்னை, வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் தொடர்பாக வருவாய் நிர்வாக மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் கீழ் வரும் தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடலுக்கு செல்ல வேண்டாம் ”முரசு புயல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆந்திர கடற்கரையை நோக்கி நகருகிறது. இருப்பினும் அடுத்த சில நாட்களுக்கு வட தமிழகத்தில் கனமழை, பலத்த சூறைக்காற்று மற்றும் மிகக் கொந்தளிப்பான…