உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் சடலமாக மீட்பு

மொரட்டுவ, எகொடவுயன கடற்கரையில் சிறுவன் ஒருவரின் உடல் கரையொதுங்கிய நிலையில் நேற்று (26) கண்டெடுக்கப்பட்டுள்ளது. மீவனபலான, தம்பார பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 25ஆம் திகதி கருத்தரங்கொன்றில் கலந்துகொள்வதாகக் கூறி குறித்த சிறுவன் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். கரையொதுங்கிய உடல் அவர் வீடு திரும்பாத நிலையில் அவரது உறவினர்கள் நேற்று (26) காவல்துறையில் முறைப்பாடளித்துள்ளனர். விசாரணைகள் ஆரம்பிக...