உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஆந்திராவுக்கு இடம்பெயர்ந்த ரூ1614 கோடி முதலீடு: தி.மு.க அரசு பேச்சுவார்த்தை நடத்திய 3 நிறுவனங்களை கோட்டை விட்ட த.வெ.க அரசு?

ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தித் துறையில் உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரப் பிரதேசம் முக்கிய முன்னேற்றம் கண்டுள்ளது. ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை வழங்கும் மூன்று தென்கொரிய நிறுவனங்கள், தங்களது உற்பத்தி விரிவாக்கத்துக்குத் தமிழகத்தை விட ஆந்திரப் பிரதேசத்தைத் தேர்வு செய்துள்ளன. இதன் மூலம் அனந்தபூர் பகுதியில் மொத்தம் ரூ.1,614 கோடி முதலீடு செய்ய அந்த நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. தென்கொரிய நிறுவனங்களைத் தனது ஆட்டோமொபைல் உற்பத்தித் துறையில் ஈர்க்கவும், ஏற்கெனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களின் முதலீடுகளைத் தக்கவைக்கவும் தமிழ்நாடு முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், இந்த முடிவு தமி…