உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நேபாளத்தில் கடும் பனிப்பொழிவில் சிக்கிய 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு

நேபாளத்தில் உள்ள ஷே-போக்சுண்டோ தேசிய பூங்கா பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக சிக்கித் தவித்த 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் இன்று பத்திரமாக மீட்கப்பட்டனர். 2 பெண்கள், 4 ஆண்கள் என மொத்தம் 6 பேர் கடந்த 1-ம் தேதி முதல் பனிப்பொழிவு காரணமாக வெளி உலகத் தொடர்பின்றி தவித்து வந்தனர். இதையடுத்து, இன்று காலை தனியார் ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் மீட்கப்பட்டதாக டோல்பா மாவட்ட காவல் அலுவலக செய்தித் தொடர்பாளர் பினயா சிங் தெரிவித்தார்…