உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

ஆந்திராவுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது தமிழ்நாடு..

புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தில் மின் கட்டமைப்பை சீரமைக்க தமிழ்நாடு அரசு உதவ முடிவு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முதலமைச்சர் விஜயிடம் விடுத்த கோரிக்கையை அடுத்து தமிழக மின்வாரிய பணியாளர்கள் செல்கின்றனர் இயந்திரங்கள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் TANGEDCO பணியாளர்கள் குழு ஆந்திரா விரைகிறது புயலால் நெல்லூர், திருப்பதி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்தன, பல துணை மின் நிலையங்கள் பாதிப்பு நெல்லூரில் மட்டும் 2,500-க்கும் மேற்பட்ட கம்பங்கள் சேதம் என தகவல்