உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தமிழ் சினிமாவில் உருவாகும் பிளாக்பஸ்டர் கூட்டணி

சூர்யா மற்றும் தனுஷ் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இயக்குநர் மணிரத்னம் உருவாக்கும் இந்த பிளாக் பஸ்டர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சூர்யா மற்றும் தனுஷ் இருவரை மையமாக கொண்ட ஒரு வலுவான…