உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

லாரி மோதி சென்னை வாலிபர் பலி

வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, அயனாவரம், பி.வி.தெருவை சேர்ந்தவர் தனுஷ்(வயது 27). இவரது நண்பரின் திருமணம் ஆந்திர மாநிலம் நகரியில் நேற்று நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க தனுஷ் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் இரவு அவர் மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி திரும்பி வந்துகொண்டிருந்தார். விபத்து ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம் பைபாஸ் சாலை அருகே வந்தபோது எதிரே…