Nakkheeran
”சீட் கிடைக்காது என சந்தேகம்”; கட்சியிலிருந்தே விலகிய எம்.எல்.ஏக்கள்
தேர்தலில் மீண்டும் வாய்ப்பு (சீட்) மறுக்கப்படலாம் என்பதற்காக இரண்டு சட்டமன்ற உறுப்பிப்பினர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் சிங் மான் தலைமையிலான ’ஆம் ஆத்மி’ ஆட்சி செய்து வருகிறது. 117 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு, அடுத்த (2027) ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், சட்டமன்ற தேர்தலையொட்டி 40 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை ஆம் ஆத்மி கட்சி, இரு தினங்களுக்கு முன்பு வௌியிட்டது. அதன்படி துரி தொகுதியில் தற்போதைய முதல்வர் பகவந்த் சிங் மான் மீண்டும் போட்டியிடுகிறார். என…