உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

'சமஸ்கிருத மந்திர ஒலி கேட்டு இப்போதும் வலிக்கிறது இதயம்': துரைமுருகனுக்கு சுபா.வீரபாண்டியன் எதிர்ப்பு

தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகனின் பேத்தியும், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் - சங்கீதா இணையரின் மகள் செந்தாமரைக்கும், திட்டக்குடி ரவி கண்ணன் - தீபா ரவி தம்பதியின் மகன் தீபக் ரவிக்கும் சென்னையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை பார்ப்பனர்கள் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதி நடத்தி வைத்தனர். இதன் பின்னர் முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மணமக்களை வாழ்த்தி பேசினர். இந்நிலையில், தி.மு.க-வின் பொதுச் செயலாளர் துரைமுருகன் இல்லத்தில் பார்ப்பனர்கள் சமஸ்கிருத மந்திரம் ஓத நடத்தப்பட்ட இந்த திருமண நிகழ்ச்சிக்கு தி.மு.க-விலேயே எதிர்ப்பு எழுந…