Samayam Tamil
தீபாவளிக்கு முன்பு பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்கிறதா? ஆவின் நிர்வாகம் விளக்கம்
ஆவின் நிர்வாகம் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் சூழலில் பால் விலையை உயர்த்தினால் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீபாவளியை ஒட்டி ஆவின் மூலம் பலகாரங்கள் விற்பனை சூடுபிடித்துள்ள நிலையில், பால் விலை தொடர்பான தகவல் பெரிதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.