உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

``ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களின் ஆட்சியில் 5 கோடி பேரமா?" - டிடிவி தினகரன் காட்டம்

சென்னையில் நடந்த தமிழ்நாடு நாள் விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியை எனக்கு கொடுக்க சொல்லுங்கள்... அமைச்சர் ராஜ்மோகனுக்கு ரூ.5 கோடி தருகிறேன் என்று ஒருவர் கேட்டார். சிரித்து கொண்டே லயோலா மணி இடம் `500 கோடி ரூபாய் கொடுத்தாலும் யாருக்கும், பொருத்தம் இல்லாத ஒரு நபருக்கு ஒரு பதவி கூட தளபதி தரமாட்டார். நான் தளபதியின் தம்பி என்றேன். பொருத்தம் உள்ள குப்புசாமி…