IBC Tamil
விமல் வீரவன்ச மீதான வழக்கு ஒத்திவைப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளராகப் பதவி வகித்த செயிட் அல் ஹுசைன் இளவரசர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, கொழும்பு தும்முல்லையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு அருகிலுள்ள வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்டோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (02.11.2026) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிணையில் விடுவிக்கப்பட்ட...