உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த திட்டமா..?

ஏழை மக்களை பாதிக்கும் ஆவின் நிறுவன பரிந்துரையை அரசு ஏற்கக் கூடாது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை ஆவின் நிறுவனம் கேட்டுக் கொண்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஆவின் நிறுவனத்தின் இழப்பைக் குறைக்க வேண்டும்; இலாபத்தில் இயக்க வேண்டும்…

பிற தளங்களில் இதே செய்தி