Daily Thanthi
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘13’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
சென்னை, கவுதம் வாசுதேவ் மேனன், ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடிக்கும் ஹாரர் த்ரில்லர் திரைப்படமான ‘13’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அடுத்தடுத்த படங்களில் கலக்கும் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இசையமைப்பாளராக பல வெற்றிப் பாடல்களையும், பின்னணி இசையையும் வழங்கியுள்ள இவர், நடிகராகவும் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். 'டார்லிங்…