Maalaimalar
தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட பிரபல ஹாலிவுட் இயக்குநர்
ஹாலிவுட்டின் மூத்த இயக்குநர் மைக்கேல் மான் தன்னைத் தானே தவறுதலாக துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். 83 வயதான மைக்கேல் கான் பல கிளாசிக் ஆன ஹாலிவுட் படங்களை இயக்கியுள்ளார். ஹீட், தீஃப், மேன்ஹன்டர், கொல்லாட்ரல், தி இன்சைடர் என பல ஸ்டைலிஷான படங்களை இவர் இயக்கியுள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் தவறுதலாகத் தனது காலில் சுட்டுக்கொண்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில்…