உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

எல்லாத் துறைகளிலும் ரிவர்ஸ் கியர்- த.வெ.க. அரசை சாடிய மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின், GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே தமிழ்நாடு சென்றது மற்றும் கொரிய முதலீடுகள் ஆந்திராவுக்கு மாறியது குறித்து த.வெ.க. அரசின் அலட்சியத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். Guidance Tamil Nadu அமைப்பின் செயல்பாடுகள் ego-க்கு காவு கொடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், எக்ஸ் தள பக்கத்தில் ‘காலையில் கடந்து வந்த இரு செய்திகள்’ என்ற…