உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த திட்டமா? - ஆவின் நிறுவன பரிந்துரையை அரசு ஏற்கக்கூடாது - அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை ஆவின் நிறுவனம் கேட்டுக் கொண்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஆவின் நிறுவனத்தின் இழப்பைக் குறைக்க வேண்டும்; இலாபத்தில் இயக்க வேண்டும் என்பதற்காக, பிற வழிகளை ஆராயாமல் விலையை உயர்த்த வேண்டும் என்ற பரிந்துரை ஏழை மக்களின் நலனுக்கு எதிரானது. தமிழ்நாட்டில் அண்மையில்…