Samayam Tamil
பிக் பாஸ்ல லவ் பண்ணது போதும்னு வீட்டுக்கு கூப்பிட்ட பெற்றோர்: சாகத் தோனுது என்ற பெண் போட்டியாளர்
பிக் பாஸ் மலையாள நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நேஹா பாத்திமாவை வீட்டிற்கு அழைத்துச் செல்ல அவரின் பெற்றோர் திடீரென்று வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனக்கு வாழும் எண்ணம் இல்லை என்று நேஹா தெரிவித்துள்ளார்.