உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

ஹிருணிகா மீதான வழக்கு ஒத்திவைப்பு

சர்வதேச மகளிர் தினத்தன்று கறுவாத்தோட்டம் காவல் பிரிவில் வீதிகளை மறித்து வீதி நாடகம் நடத்திய சம்பவம் தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கானது இன்று (02.11.2026) கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டபோது ஜனவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்...