Indian Express Tamil
தமிழகத்தில் உற்பத்தி பொருட்கள் மீதான வரி வருவாய் சரிவு; ஜி.எஸ்.டி வசூல் கம்மி: பொருளாதார தேக்க நிலையை காட்டுவதாக தங்கம் தென்னரசு எச்சரிக்கை
அக்டோபர் மாத ஜி.எஸ்.டி வரி வருவாயில், கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது” என்றும், பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு த.வெ.க ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிறது" என்றும் தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைதள பக்கத்தில், "பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக…