உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கணிதம் இனி கசக்காது! | எளிதில் கற்கலாம் ஏஐ 19

கணிதப்​பாடம் சார்ந்த கடின மான வினாக்​களுக்​குத் தீர்வு காண்​பது பள்ளி, கல்​லூரி மாணவர்​களுக்​குப் பெரும் சவாலான செயல். வெறும் சூத்​திரங்​களை (Formulas) மனப்​பாடம் செய்​வதைவிட, ஒரு கணக்கு எவ்​வாறு படி​நிலை​யாகத் (Step-by-step) தீர்க்​கப்​படு​கிறது என்​ப​தைப் புரிந்​து​கொள்​வது மிக அவ​சி​யம். இதற்​கான தீர்வை வழங்​கும் முன்​னணி செய்​யறி​வுச் செயலிதான் - Photomath. அதிநவீன கேமரா ஸ்கேனிங் (Smart…