உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இன்று கல்லறை திருநாள்... முன்னோர்களின் கல்லறைகளில் பிரார்த்தனை செய்த கிறிஸ்தவர்கள்

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், இறந்துபோன தங்களின் முன்னோர்களை நினைவுகூரும் வகையில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் 2-ந்தேதியை கல்லறை திருநாளாக அனுசரிக்கிறார்கள். இந்த நாளில் கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களை அடக்கம் செய்த கல்லறைகளை சுத்தம் செய்து, வர்ணம் பூசி, வண்ண மலர்களால் அலங்கரிப்பார்கள். பின்னர் அந்தந்த பகுதி தேவாலய பங்குதந்தை, ஆயர் மூலம் கல்லறை தோட்டங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு புனிதம் செய்யப்படும்…