உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Abishan Jeevinth: 'செல்லமே மகளே'; பெண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை பகிர்ந்த அபிஷன் ஜீவிந்த்!

'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தின் மூலம் பெரியளவில் கவனிக்கப்பட்டவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். சசிகுமார், சிம்ரன் ஆகியோர் நடித்திருந்த அந்தப் படத்திற்கு வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பு கிடைத்திருந்தது. இந்தப் படத்திலேயே ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர், அடுத்ததாகக் கதாநாயகனாகக் களமிறங்கினார். Abishan Jeevinth - Shiva Rajkumar Movie அவர் ஹீரோவாக நடித்திருந்த 'வித் லவ்' திரைப்படம்…