உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

காய்ச்சல் இருக்கும்போது குளிக்கலாமா?

பருவநிலை மாற்றம், வைரஸ் தொற்று போன்ற பல்வேறு காரணங்களால் காய்ச்சல் ஏற்படலாம். காய்ச்சலால் அவதிப்படும்போது குளிக்கலாமா, தண்ணீர் குடிக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படுகிறது. காய்ச்சல் இருக்கும்போது உடல் வெப்பநிலை அதிகரிப்பதுடன், சிலருக்கு வியர்வையும் ஏற்படலாம். காய்ச்சலின்போது வியர்வை மற்றும் போதிய அளவு திரவம் உட்கொள்ளாதது போன்ற காரணங்களால் உடலில் நீர்ச்சத்து குறைய வாய்ப்புள்ளது. இதனால் தலைவலி, தலைசுற்றல், சோர்வு, வாய் உலர்தல்…