உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

அடுத்தடுத்து புயல்கள்! முதல்வர் விஜய்யிடம் உதவி கோரிய சந்திரபாபு நாயுடு!

புயல் நிவாரணப் பணிகளுக்காக தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யிடம் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உதவி கோரியுள்ளார். வங்கக் கடலில் உருவான ‘அர்னாப்’ புயல், மிகத் தீவிர புயலாக வலுவடைந்து, ஆந்திர மாநிலம் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினத்துக்கு இடையே உள்ள ஏனாம் (புதுச்சேரி நிர்வாகத்துக்கு உள்பட்ட பகுதி) அருகே கடந்த புதன்கிழமை கரையைக் கடந்தது. இந்த புயல் கரையைக் கடக்கும் போது, விநாடிக்கு 135 கி.மீ. வேகம் வரை காற்று…