Hindu Tamil Thisai
மதுரை அரசு மருத்துவமனையில் தனியார் ஒப்பந்தப் பணியாளர்கள் போராட்டம்: பணிகள் பாதிக்கப்படும் அபாயம்
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் தனியார் ஒப்பந்தப் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மருத்துவமனையில் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும், சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும் நாள்தோறும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இம்மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தப் பணியாளர்கள் 750-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி…