உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கடினமான காலங்களுக்குத் தயாராகுங்கள்... தவெக ஆட்சியில் தமிழகம் அழிவின் விளிம்பில் உள்ளது - மு.க.ஸ்டாலின்

சென்னை, கடினமான காலங்களுக்குத் தயாராகுங்கள். தவெக ஆட்சியில் தமிழகம் அழிவின் விளிம்பில் உள்ளது என்று முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- தவெக அரசு அலட்சியம் காலையில் கடந்து வந்த இரு செய்திகள்: 1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே தவெக ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது. 2) தமிழ்நாட்டுக்கு வர…