உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

ஆப்பிரிக்காவில் குடிநீர் பிரச்னை.. 2 சமூகங்களுக்கு இடையே மோதல்.. 25 பேர் உயிரிழந்த சோகம்!

மத்திய ஆப்பிரிக்க நாடான சாட்டில் (Chad), குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கான தண்ணீர் கிடைப்பதில் நிலவும் பற்றாக்குறை காரணமாக, அவ்வப்போது சமூகங்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த வெள்ளிக்கிழமை, சாட்டின் மத்திய பகுதியில் உள்ள ஒரு குளத்தில் கால்நடைகளுக்கு கிரேடா (Kreda) சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தண்ணீர் கொடுக்கச் சென்றுள்ளர். அப்போது, அவருக்கும் அங்கிருந்த குகா (Kuka) சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும்…