உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சி தகவல்: அதிகரிக்கப்படவுள்ள சம்பளம்

வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச துறை ஊழியர்களுக்கான சம்பள உயர்வை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்தோடு மக்கள் நலன்புரி உதவிகளை விரிவுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நாட்டின் தற்போதைய வாழ்வாதாரச் செலவு அதிகரிப்பு மற்றும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில், அரச ஊழியர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில் இப் புதிய வரவு செலவுத் திட்டப் பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதிகமான மனுக்கள...