உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

'குடும்பத்தில் சுயமரியாதை திருமணம் பண்ணாத நபர்களுக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்க வேண்டாம்': சமூக வலைதளத்தில் விவாதத்தை கிளப்பிய துரைமுருகன் வீட்டு கல்யாணம்

துரைமுருகன் – சாந்தகுமாரி தம்பதியினரின் பேத்தியும் , கதிர் ஆனந்த் எம்.பி. – சங்கீதா தம்பதியின் மகளுமான செந்தாமரை – தீபக் ரவி ஆகியோரின் திருமண விழா சென்னையில் நவம்பர் 1-ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருமணத்தை பார்ப்பனர்கள் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதி நடத்தி வைத்தனர். இதன் பின்னர் முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மணமக்களை வாழ்த்தி பேசினர். ஜோலார்பேட்டை அருகே தடம் புரண்ட சரக்கு ரயிலின் 7 பெட்டிகள்; சென்னை - பெங்களூரு ரயில் சேவை தாமதம் தி.மு.க-வின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத்திலேயே சமஸ்கிருத மந்திரம் ஓத நடத்தப்பட்ட இந்த திருமண நிகழ்ச்சிக்கு த…