உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

டாஸ்மாக் தனியார்மயமாகிறதா? - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; டாஸ்மாக் தனியார் மயமாக்குவது பற்றியும் ஆராய்ந்து வருகிறோம். டாஸ்மாக் தனியார்மயமே ஆகாது என்று நாங்கள் கூறவில்லை. 2003ல் ஜெயலலிதா எதற்காக தனியார் மதுக்கடைகளை மூடினார் என்பதையும் பார்க்க வேண்டும். இவ்வளவு பெரிய முடிவு எடுப்பதற்கான சூழலையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது”என்றார். டாஸ்மாக் கடை ஊழியர்கள் நேற்று…