Daily Thanthi
பெண் குழந்தைக்கு தந்தையானார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்
சென்னை, தனது கையில் குழந்தையின் பிஞ்சுக்கரங்களைப் பிடித்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த அபிஷன் ஜீவிந்த், 'அதிகாரப்பூர்வமாக ஒரு பெண் குழந்தையின் அப்பாவாகிவிட்டேன்' (Officially a Girl Dad) என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அடுத்தடுத்த படங்களில் அபிஷன் ஜீவிந்த் கடந்த 2025-ம் ஆண்டு வெளியான 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவிந்த், இந்த ஆண்டு வெளியான 'வித் லவ்' திரைப்படத்தின் மூலம்…