Samayam Tamil
தீபாவளிக்கு புதுசா கார் வாங்கப் போறீங்களா? இங்கே கம்மி வட்டியில் கடன் கிடைக்கும்
தீபாவளிக்கு புதிதாக கார் வாங்க நினைப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்த வட்டி. செயலாக்கக் கட்டணம் இல்லை. மற்றும் பல சலுகைகள் கிடைக்கும்.