Indian Express Tamil
சென்னை, ஆந்திராவுக்கு என்ன ஆகப் போகுதோ? 'முரசு' புயலின் பிரம்மாண்ட ரூபத்தைப் பாருங்க: லைவ் சாட்டிலைட் காட்சிகள்
வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர 'முரசு' புயல் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. ஆந்திரப் பிரதேசக் கடலோரப் பகுதிகளை அச்சுறுத்தி வரும் இப்புயலின் கட்டமைப்பு, நகர்வு மற்றும் அதைச் சூழ்ந்துள்ள அடர்ந்த மேகக் கூட்டங்களை இந்தியாவின் இன்சாட்-3டிஎஸ் (INSAT-3DS) உள்ளிட்ட மூன்று முக்கிய சர்வதேச செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் அனுப்பியுள்ள புகைப்படங்களில், மத்திய மேற்கு வங்கக்கடலில் புயலின் பிரம்மாண்டமான மேகக் கூட்டங்களும், அதன் வலுவான சுழற்சியும் தெளிவாகப் பதிவாகியுள்ளன. இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் எடுத்த (Thermal Infrared)…